Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
குட்டியை ஏற்க மறுத்த பன்றி குடும்பத்தைச் சேர்ந்த தபீர் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 17 May 2022
Home » உலகம் » குட்டியை ஏற்க மறுத்த பன்றி குடும்பத்தைச் சேர்ந்த தபீர்

குட்டியை ஏற்க மறுத்த பன்றி குடும்பத்தைச் சேர்ந்த தபீர்

கொலம்பிய விலங்கியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட தபீர் எனப்படும் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்த குட்டியை ஊழியர்கள் வெற்றிகரமாக வளர்த்து வருகின்றனர்.

லாஸ் ஆகாரஸ் விலங்கியல் பூங்காவில் கடந்த மாதம் தபீர் எனப்படும் பன்றி ஒன்று குட்டியை ஈன்றது. ஆனால் அந்தக் குட்டிக்கு பால் கொடுக்க மறுத்ததுடன் அருகில் சேர்த்துக் கொள்ளவும் தாய் ஒப்பவில்லை.

இதனைக் கண்ட விலங்கியல் பூங்கா ஊழியர்கள் பழங்கள் மற்றும் சத்தான உணவுப் பொருட்களைக் கொடுத்து குட்டி தபீரைக் காப்பாற்றினர். தற்போது குட்டி தபீர் ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் இருப்பதாகவும், அதனை தாயுடன் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் விலங்கியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com