Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
காரை மட்டும் சுற்றிச் சுற்றி வந்த செம்மறிக் கூட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 17 May 2022
Home » உலகம் » காரை மட்டும் சுற்றிச் சுற்றி வந்த செம்மறிக் கூட்டம்

காரை மட்டும் சுற்றிச் சுற்றி வந்த செம்மறிக் கூட்டம்

ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருவதற்கு தாங்களே மிகச் சிறந்த உதாரணம் என்பதற்கு செம்மறி ஆட்டுக் கூட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது.

நேபாளத்தில் டோல்பா என்ற இடத்தில் பெண்மணி ஒருவர் 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றார். அப்போது சாலையில் நின்ற கார் ஒன்று செம்மறிக் கூட்டத்தை மறைக்கவே, வழி தெரியாமல் முன்னே சென்ற ஆடுகள் தாங்களாகவே காருக்குப் பின்னால் சென்றன. அதனைப் பார்த்து பின்னால் வந்த ஆடுகளும் அதேபோல் பயணிக்க, அனைத்து ஆடுகளும் காரையே சுற்றிச் சுற்றி வந்தன.

இதனைக் கண்ட காரின் ஓட்டுநரோ செய்வதறியாது விழித்தார். இதனைக் கண்ட சாலையின் மறுபுறம் இருந்த மற்றொரு வேன் ஓட்டுநர் தனது வாகனத்தை ஆடுகள் செல்வதற்கு தடையாக நிறுத்த அதன் பின்னரே சேட்டையை நிறுத்தியது செம்மறிக் கூட்டம்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com