Tuesday , 22 January 2019
Home » இந்தியா » காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 4 – பதக்கங்கள்

578702-delhi-commonwealth-gamesகாமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் தீபக் லேதர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் தீபக் லேதர் ஸ்னேட்ச் பிரிவில் 136 கிலோ எடையையும். கிளியர் அண்ட் ஜெர்க் (clear and jerk) பிரிவில் 159 கிலோ எடையையும் தூக்கினார்.

இரண்டையும் சேர்த்து 295 கிலோ எடையை தூக்கிய தீபக் லேதர் 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம், காமன்வெல்த் தொடரில் இதுவரை இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com