Friday , 19 October 2018
Home » மாவட்டம் » கடலூர் » காட்டுமன்னார்கோயிலில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

காட்டுமன்னார்கோயிலில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

vlcsnap-2018-07-17-10h41m39s121கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிள் பதவியேற்பு விழா நடைபெற்றது தணியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்க்கு முன்னாள் ரோட்டரி சங்க  தலைவரும் ஜிகே கல்வி குழும தலைவருமாகிய ஜிகே குமாரராஜா வரவேற்புரை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக கௌரவ பேராசிரியர் கதிரேசன்,காட்டுன்னார்கோயில் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கதிரேசன், ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளாக தலைவராக பிவி.என்கிற வெங்கடாசலபதி, செயலாளராக பெலிக்ஸ்சேவியர்,பொருளாளராக அருளமுதன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர் பின்னர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது விழாவில் நிர்வாகிகள் சத்தியதாசன்,எழில்சிவா, அமலபிரேம்குமார்,மருத்துவர் பாலசுப்பிரமணின்,சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com