Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கரூரில் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » கரூர் » கரூரில் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

vlcsnap-2015-03-17-14h27m29s76கரூரில் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்ட ஆட்சர்ய அலுவலகம் அருகே, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அகரமுத்து தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நூறு நாள் வேலை திட்டத்தை 200-நாட்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல் அரியலூரில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com