Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
கன்னியாகுமரியில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்திய மூவர் கைது | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » கன்னியாகுமரி » கன்னியாகுமரியில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்திய மூவர் கைது

கன்னியாகுமரியில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்திய மூவர் கைது

1 (273)கன்னியாகுமரியில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த பிரபாகர், வழக்கறிஞர் கண்ணன் மற்றும் பிஜி ஆகிய மூவரும் திருவனந்தபுரத்திலிருந்து நகர்கோவிலுக்கு சிலை கடத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, 3 பேரையும் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான பேசியுள்ளனர்.

அவர்கள் கையில் இருந்த பையை சோத

கன்னியாகுமரியில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த பிரபாகர், வழக்கறிஞர் கண்ணன் மற்றும் பிஜி ஆகிய மூவரும் திருவனந்தபுரத்திலிருந்து நகர்கோவிலுக்கு சிலை கடத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, 3 பேரையும் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான பேசியுள்ளனர்.

அவர்கள் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அதிலிருந்த ஐந்து கிலோ எடையுள்ள ஐம்பொன் விநாயகர் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

னை செய்த போது அதிலிருந்த ஐந்து கிலோ எடையுள்ள ஐம்பொன் விநாயகர் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com