Monday , 23 October 2017
Home » முக்கிய செய்திகள்: » ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு ; தயாநிதி – கலாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு ; தயாநிதி – கலாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

aircel-maxis-web-660ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மற்றும் கலாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் கறுப்புப் பணம் பற்றி சிபிஐ நீதிமன்றத்தில் சரியாக பரிசீலிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டது. மேலும் இந்த வழக்கில் தயாநிதிமாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com