Thursday , 16 August 2018
Home » இந்தியா » எஸ்.பி.ஐ இணை வங்கிகளின் “செக் புக்” மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செல்லும்

எஸ்.பி.ஐ இணை வங்கிகளின் “செக் புக்” மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செல்லும்

dc-Cover-20160112170832எஸ்.பி.ஐ வங்கியின் இணை வங்கிகளுடைய செக் புக் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு எஸ்.பி.ஐ சுமார் 1300 வங்கிகளுடைய ஐ.எஃப்.சி குறியீட்டை மாற்றியது. டெல்லி, மும்பை, சண்டிகார்க், பெங்களூரு, ஜெய்ப்பூர், அஹமதாபாத், சென்னை, கொல்கத்தா, புனே, போப்பால், ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள வங்கிகளின் குறியீட்டை மாற்றியது. இதனையடுத்து அந்த வங்கிகளின் செக் புக்கை செப்டம்பர் 30,2017-க்குள் மாற்ற வேண்டும் என அறிவித்தது. பின்பு, அதற்கான கால வரையரையை டிசம்பர் 31,2017 வரை நீட்டித்தது. அப்போது இதன் கால வரையரையை மார்ச் 31,2018 வரை நீட்டித்து உத்தரவிட்டது. மார்ச் 31ம் தேதிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது. அதற்குள் வங்கி வாடிக்கையாளர்கள் புதிய செக் புக்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பிடப்பட்ட எஸ்.பி.ஐ இணை வங்கிகளின் பட்டியல்:

State Bank of Travancore
State Bank of Bikaner
State Bank of Patiala
State Bank of Bikaner and Jaipur
State Bank of Hyderabad
State Bank of Raipur

Facebook Auto Publish Powered By : XYZScripts.com