Thursday , 18 October 2018
Home » இந்தியா » “எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” சீமான்

“எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை” சீமான்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,எம்.பி.-க்கள் ராஜினாமா செய்வதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லையென்றும், தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து மத்திய அரசு  உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com