Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஊடகங்கள் மற்றும் செய்தியாளாகள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதலை கண்டித்த அனைத்து கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » சென்னை » ஊடகங்கள் மற்றும் செய்தியாளாகள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதலை கண்டித்த அனைத்து கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊடகங்கள் மற்றும் செய்தியாளாகள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதலை கண்டித்த அனைத்து கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

vlcsnap-2015-03-19-09h28m22s28ஊடகங்கள் மற்றும் செய்தியாளாகள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதலை கண்டித்த அனைத்து கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் தனியார் தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்,ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய இந்து துவா அமைப்புகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,தொடர்ந்து ஊடகங்கள் மீதும்,செய்தியாளர்கள் மீதம் நடைபெற்று வரும் தாக்குதல்களையும்,அச்சுறுத்தல்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் திராவிடகழக தலைவர் கி.வீரமணி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,மனிதநேயமக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா,தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் குனங்குடி அனிபா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் 500க்கம் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com