Thursday , 21 March 2019
Home » உலகம்page 5

உலகம்

ஆப்கானிஸ்தான் – தற்கொலை படை தாக்குதல் 8 பேர் பலி

explosion-in-Parwan

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது குணார் மாகாணம். இங்குள்ள காவல் நிலைய சோதனைக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். Read More »

உலகக் கோப்பை கால்பந்து – ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டி டிரா!!

japan-senegal

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் செனகல் அணியின் சாடியோ மானே ஒரு கோல் அடித்தார்.இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டகாஷி இனுல் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 71-வது நிமிடத்தில் செனகல் அணியின் மூசா வேக் ஒரு ... Read More »

தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மரணம்

Former-South-Korean

தென் கொரியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில் (வயது 92). இவர் அந்நாட்டின் உளவு பிரிவை உருவாக்கியவர். கடந்த 1971ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த அவர், அதன்பின்னர் அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பிரதமராக இருந்துள்ளார்.நாட்டில் இரு முறை பிரதமராக பதவி வகித்த பில் உடல் நல குறைவால் வீட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டு சியோல் நகரில் உள்ள சூன்சன்ஹியாங் பல்கலை கழக மருத்துவமனையில் ... Read More »

இந்தியா-அமெரிக்கா இடையே,ஜூலை 6ம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை!

india america

இந்தியா -அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை வரும் ஜூலை மாதம் 6ம் தேதி வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்தியா சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் , நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட இருந்த நிலையில் அதிபர் டிரம்ப் அமைச்சர் ரெக்ஸ்சை நீக்கியதால் தடைப்பட்டது. தற்போது இந்தப் பேச்சுவார்த்தை ஜூலை 6ம் தேதி வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இதனால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் பிறந்துள்ளது. ... Read More »

இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை

alex-hales-afp_625x300_1529426846819

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளிலேயே 481 ரன்கள் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளில் ஒன்றாக திகழ்வது இங்கிலாந்து அணி. அந்த அணியின் வீரர்களும் வெற்றி பெற விடாது போராடும் குணம் கொண்டவர்கள்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அபார சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி ... Read More »

முன்பணம் இல்லாமல் ஐபோன் ஆப்பிள் நிறுவனம் அதிரடி திட்டம்!!

Iphone logo

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஐபோன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு முன்பணம் இல்லாமல், குறைந்த வட்டியில் மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X போன்ற மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்பதோடு பயனர்கள் 18 மாதங்களுக்கு மாத தவனை செலுத்த வேண்டும். இந்தியாவில் வழங்கப்பட்ட தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் கேப்பிட்டல் ஃபர்ஸ்ட், ஹெச்டிபி நிதி சேவைகள் ... Read More »

சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்

4X4BJRPHEE2SJEWTEFCJMSNF6Q

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப்,  சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. ஏற்கனவே இருக்கும் 25 சதவீத வரியுடன் தற்போது கூடுதல் வரியை ... Read More »

விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப் செயலி

WhatsApp-Desktop

விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப் .ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows ... Read More »

உலக சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி !!

mexico-hirving-lozan

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவிடம் வீழ்ந்தது.உலக கோப்பை கால்பந்து திருவிழாவில், நேற்றிரவு அரங்கேறிய முக்கியமான ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஜெர்மனி, மெக்சிகோவை (எப் பிரிவு) எதிர்கொண்டது.ஜெர்மனி வீரர்கள் வழக்கம் போல் தாக்குதல் பாணியை தொடுத்தனர். அவர்களது வழியில் மெக்சிகோ அணியினரும் களத்தில் புயல்போல் வேகத்தை காட்டினர். 8-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்கு கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் அந்த அணி வீரர் மிக்யூல் லயூன் அடித்த ஷாட் கம்பத்திற்கு மேலாக ... Read More »

ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம்

27-1448618390-earthquake

ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து  தகவல் எதுவும் இல்லை Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com