Thursday , 21 March 2019
Home » உலகம்page 4

உலகம்

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி

boat accident

சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான படகு பயணத்தின் மூலம் அகதிகளாக மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைவது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறான பயணத்தின்போது அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் காரணத்தினால் பல நேரங்களில் நடுக்கடலில் படகு விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில், சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 19 ... Read More »

ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்கிறது

Emojis

சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு நிறம், சாம்பல் நிறம் மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த ... Read More »

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பாகிஸ்தான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகளுடன் கைது!

image

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், மகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லண்டனில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகளும், அவரது மகளுக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் நவாசுடன் லண்டனில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்டனர். பாகிஸ்தான் மக்களுக்காக அனைத்து விஷயங்களையும் செய்துவருவதாக கூறிய நவாஸ் ஷெரிப், நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்க தம்முடன் துணையாக இருங்கள் என்று ஆதரவாளர்களை வலியுறுத்தினார். நவாஸ் நாடு திரும்புவதை ... Read More »

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சார , பொதுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு!

703698-pak-mastung-blast

பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், பலூசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் கட்சியின் வேட்பாளர் மிர் சிராஜ் ராய்ஸானியைக் குறிவைத்து கூட்டத்தில் புகுந்த தீவிரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 54 ... Read More »

ஜப்பான் வெள்ளம் – 86 லட்சம் பேர் வெளியேற்றம்

japan-rain-deaths-getty-str

ஜப்பான் நாட்டில் டு பலத்த மழை பெய்து, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது.அதேபோல் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அங்கு மிக பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 லட்சம் ... Read More »

தாய்லாந்தில் குகையில் சிக்கிய, 8 சிறுவர்கள் உயிருடன் மீட்பு!

985607

தாய்லாந்தில் குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து மீதமுள்ளவர்கள் இன்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் குகையில் இருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ச்சியாங் ராய் மாகாணத்தில், 12 இளம் கால்பந்து வீரர்கள், ஒரு பயிற்சியாளர் சிக்கிய தாம்லுவாங் குகையில் இரண்டாம் கட்ட மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு வாரங்களுக்கு மேலாக உள்ளே சிக்கி இருப்பவர்களில் 8 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மீட்புப் பணிகளை அந்நாட்டு பிரதமர் பிரயுத் ... Read More »

உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் ஆறு அணிகள் தகுதி!!

fifa world cup

21வது ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் பிரிவின் முடிவில் 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இத்தொடரின் லீக் ஆட்டங்கள் 14-ம் தேதி தொடங்கி, நேற்று முடிவடைந்தது. லீக் போட்டிகளின் முடிவில், ‘ஏ’ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, ‘பி’ பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், ‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், ‘டி’ பிரிவில் இருந்து குரேஷியா, ... Read More »

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம், 50 சதவீதம் அதிகரிப்பு!

swiss national bank

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் கடந்த ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் கருப்புப் பண வேட்டையில் ஈடுபட்டிருக்கும் மோடி அரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதும் வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உறுதி பூண்டு நடவடிக்கைளை மேற்கொண்டது. இதன் காரணமாக 3 ஆண்டுகளில் ஸ்விஸ் வங்கிகளில் இந்திய முதலீடுகள் குறைந்தன. ஆனால் கடந்த ஆண்டில் திடீரென ஸ்விஸ் வங்கியில் செய்யப்பட்ட முதலீடு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் ரூபாய் மதிப்பு சுமார் ... Read More »

பாப் இசையின் மன்னர் மைக்கெல் ஜாக்சன் தந்தை மரணம்!!

CANNES, FRANCE - MAY 23:  Joe Jackson attends the "Clouds Of Sils Maria" Premiere at the 67th Annual Cannes Film Festival on May 23, 2014 in Cannes, France.  (Photo by Mike Marsland/WireImage)

பிரபல பாப் இசையின் மன்னர் என அனைவராலும் பாராட்டப்பட்ட மைக்கல் ஜாக்சன் அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜீன் 25-ம் தேதி உயிரிழந்தார்.அவரது தந்தை ஜோசப் ஜாக்சன் (89) லாஸ் வேகாஸ் நகரில் தனிமையில் வசித்து வந்தார். இவரே ஜாக்சன் 5 பிரதர்ஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கி மைக்கெல் ஜாக்சனை இசை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் கடந்த பல ஆண்டுகளாக புற்று ... Read More »

வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை

whats up

வாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com