Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் – அமைச்சர் தங்கமணி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் – அமைச்சர் தங்கமணி

உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் – அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிருவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வந்தால் தான் அதிமுக வலுப்பெறும் என்கிற நிலையில் கட்சி இல்லை என்றார். உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் சாடினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com