Tuesday , 22 May 2018
Home » இந்தியா » உயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்…

உயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்…

palace-1063473_1920டேராடூனில் உயரமான கட்டிடங்கள் கட்டுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன், நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. மலைப்பிரதேசமான இங்கு, சமீப காலமாக குடியிருப்பு மற்றும் உணவகங்களின் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில், மரங்களை அதிக அளவில் அழித்து கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால்,மண்சரிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com