Monday , 23 October 2017
Home » தமிழ்நாடு » இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்…

இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்…

06THRAMESWARAMBOATS_943387fஇலங்கை கடற்படையால் காலம் காலமாக தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்டுவருவது வழக்கமாகிப்போன ஓன்று அதேபோல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்றும்  விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் . 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படை நடுக்கடலில் மீனவர்களை விரட்டியடித்தது. இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் 150 க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com