Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இறந்த பின்னரும் மக்கள் மனங்களில் உயிருடன் வாழ்பவர்கள் ஒரு சிலரே. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » சிறப்புச் செய்திகள் » இறந்த பின்னரும் மக்கள் மனங்களில் உயிருடன் வாழ்பவர்கள் ஒரு சிலரே.

இறந்த பின்னரும் மக்கள் மனங்களில் உயிருடன் வாழ்பவர்கள் ஒரு சிலரே.

images (3)25 வயதே ஆன சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவருக்கு திடீரென மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்ததை அடுத்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, 6 பேருக்கு பொருத்தப்பட்டது.

இதன் மூலம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து அவர்கள் குணம் அடைந்து வருகின்றனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 681 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 91 உயிரிழந்த நபர்களிடம் இருந்து சிறுநீரகம் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com