Tuesday , 16 January 2018
Home » சினிமா » இனிதே வெளியானது 10 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ….

இனிதே வெளியானது 10 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ….

JEE-Main-2017-Result-Celebration-at-ALLENதமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று காலை 10மணிக்கு வெளியிடப்பட்டது. அந்தந்த பள்ளிகள் மற்றும் அரசின் இணைய தளங்களில் வெளியிடப்பட்டது இந்த முடிவுகள் மாணவ-மாணவிகளின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முடிவை www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக பார்த்து வருகின்றனர் .

Facebook Auto Publish Powered By : XYZScripts.com