Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார் துணை முதலமைச்சர் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » தமிழ்நாடு » இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார் துணை முதலமைச்சர்

இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார் துணை முதலமைச்சர்

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிகாகோவில் நடைபெற்ற இந்திய – அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார்.

அதில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதிக்கு நூறு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் கையெழுத்தானது.

அதேபோன்று சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம், அங்கு செயல்படுத்தப்படும் வீட்டுவசதி திட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை திட்டங்களுக்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com