அமிர் கான், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் நடித்த திரைப்படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது என்று பா.ஜ.க.வை சேர்ந்த பெண் சாமியார் பேசியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பெண் சாமியார் ஆமிர் கான், ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் நடிக்கும் திரைப்படங்கள் இந்து பெண்களை இஸ்லாமியர்கள் காதலித்து திருமணம் செய்வதை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். எனவே அவர்களது திரைப்படங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், கட்சிப் பணிகளில் ... Read More »
Home » இந்தியாpage 202
இந்தியா
புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள, முஃப்தி முகமது சயீது பேச்சால் சர்ச்சை!!
காஷ்மீரில் தேர்தல் சுமூகமாக நடைபெற பாகிஸ்தான், ஹ_ரியத் அமைப்பு மற்றும் தீவிரவாதிகள் அனுமதித்தனர் என்று பிரதமர் மோடி முன் முதல்வராக பதவி ஏற்றபின் முப்தி முகமது சயீத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 87 பேரவை தொகுதிகளுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதில் பிடிபி 28 இடங்களிலும், பா.ஜ.க 25 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முரண்பாடுகள் காரணமாக கூட்டணி அமைப்பதிலும் இழுபறி ஏற்பட்டது. ... Read More »