கோ பேக் மோடி டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் டுவிட்டரில் சூபுழடீயஉமஆழனi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுஇ அது இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை போல் தற்போதும் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடிஇ தமிழகம் வந்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை வரவேற்கும் வகையில் ஹேஷ்டேக் மூலம் ஒரு தரப்பினர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் ... Read More »
இந்தியா
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம்க்கு வெண்கலம்
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம்க்கு வெண்கலம் துருக்கி: உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றுள்ளார். 51 கிலோ எடைபிரிவின் அரையிறுதியில் துருக்கியின் புசெனாஸியிடம் 4-1 என்ற புள்ளி கணக்கில் போராடி மேரி கோம் தோல்வியுற்றார். உலக குத்துச்சண்டையில் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்துள்ளார். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் சரியான முறையில் தயாராவதும், உடற்பயிற்சிகள் செய்து முடித்தவுடன், உடனே ... Read More »
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதுதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதம்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் ... Read More »
ஓட்டு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.
ஓட்டு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார். மகாராஷ்ரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா – சிவசேனா கூட்டணியை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பிரசாரம் செய்து வருகிறார். புல்தானாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காஷ்மீர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் இங்கிலாந்து பிரிவு அந்நாட்டு தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பினுடன் விவாதிக்கிறது. இது இந்தியாவின் உள்நாட்டு ... Read More »
தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள்” : விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள்.
தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் இயல்பு வாழ்கைக்கு திரும்புங்கள்” : விளம்பரம் மூலம் அரசு வேண்டுகோள் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது. தற்போது அங்கு பதட்டம் நீங்கி வருவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயந்து பலர் கடைகளை திறக்காமல் உள்ளனர். இந்நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, உள்ளூர் பத்திரிக்கைகளில் காஷ்மீர் மாநில ... Read More »
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் அமெரிக்காவில் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை, இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை (2019) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். 12-வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 51.4 பில்லியன் டாலராக உள்ளது. தொழிலதிபர் கவுதம் அதானி 8 இடங்கள் முன்னேறி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 15.7 பில்லியன் டாலராக உள்ளது. இந்துஜா ... Read More »
பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்: பாக்.கிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு.
எல்லையில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. சில சமயங்களில் பாகிஸ்தான், எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதற்காக இந்தியா தனது எதிர்ப்பை பாகிஸ்தானிடம் பதிவு செய்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி இருநாடுகளின் ராணுவச் செயல்பாடுகளுக்கான இயக்குநா்கள் அளவிலான பேச்சுவாா்த்தை நடைபெற்றபோது இந்த விவகாரத்தை பாகிஸ்தானிடம் இந்தியா ... Read More »
மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: காங்கிரஸ் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் வலியுறுத்தல்
டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு பிரதமரை முதல்முறையாக கடந்த மாதம் 18-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துப் பேசினார். மோடியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தை மேற்கு வங்கத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. துர்கா பூஜைகள் முடிந்த பிறகு ... Read More »
அமித் ஷாவை கொலை குற்றவாளி என்ற அவமதிப்பு வழக்கு – ராகுல் காந்திக்கு ஜாமின் கிடைத்தது
தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக தலைவர் அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று குற்றம்சாட்டியதற்காக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட் ஜாமின் வழங்கியது. 2019- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மத்தியபிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ’கொலை குற்றவாளியான அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பது எவ்வளவு பெருமைக்குரியது?’ என்று கூறினார். அவரது பேச்சு அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பா.ஜனதா கவுன்சிலர் கிருஷ்ணாவதன் பிரம்பாட் ... Read More »
ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால், பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் – அமித்ஷா
ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால், அதற்குப் பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸை சாடினார். 370ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி மாபெரும் பணியை செய்து முடித்திருப்பதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் ராகுல்காந்தியும், சரத்பவாரும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த ... Read More »