Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » இடைத்தேர்தலை கண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அச்சப்படுகிறார்-டி.டி.வி. தினகரன்

இடைத்தேர்தலை கண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அச்சப்படுகிறார்-டி.டி.வி. தினகரன்

3திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை கண்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதாக டி.டி.வி.; தினகரன் விமர்சித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பரங்குன்றத்தில் மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைத்திருப்பது என்பது சரியான நடைமுறை கிடையாது என்று தெரிவித்தார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடந்தால், அதிமுக படு தோல்வி அடையும் என்று அவர் தெரிவித்தார். மேலும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை கண்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதாக டி.டி.வி.; தினகரன் விமர்சித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com