Thursday , 18 October 2018
Home » சினிமா » ஆஸ்கர் விழா ; பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு இரங்கல்…

ஆஸ்கர் விழா ; பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு இரங்கல்…

20statement-earrings212018ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில்  மறைந்த இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்கர் விழாவில் கடந்த வருடம் மறைந்த திரையுலக கலைஞர்களுக்கு இரங்கல் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில்தென்னகத்து மயில் ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் ஜாம்பவான் சசி கபூர் ஆகியோர் இந்த வருட நிகழ்ச்சியில் இடம் பெற்றனர். இதனையடுத்து , ட்விட்டரில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள இது இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்துச் சென்ற தருணம் என உணர்ச்சிகரமாக பதிவு செய்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com