Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் விருந்துக்கு வந்து இறங்கிய இங்கிலாந்து இளவரசர் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » உலகம் » அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் விருந்துக்கு வந்து இறங்கிய இங்கிலாந்து இளவரசர்

அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் விருந்துக்கு வந்து இறங்கிய இங்கிலாந்து இளவரசர்

5 நாள் அரச பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி, ஆட்டோவில் விருந்துக்கு சென்றனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக வண்ண வண்ண விளக்குகளாலும் கண்கவர் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் இருவரும் வந்து இறங்கினர்.

முன்னதாக இஸ்லாமாபாத்தில் ஒரு பள்ளிக்கு சென்ற தம்பதி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். 2006 ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா பாகிஸ்தானுக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது-

Facebook Auto Publish Powered By : XYZScripts.com