Monday , 20 November 2017
Home » சினிமா » அரசியல் பிழைத்தோர்க்கு ‘கமல் ‘கூற்றாகும் ….

அரசியல் பிழைத்தோர்க்கு ‘கமல் ‘கூற்றாகும் ….

kamal_27நடிகர் கமல்ஹாசன் மேற்கு வங்க  மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்தார்

நடிகர் கமல்ஹாசன்  கொல்கத்தாவில் நடைபெற்று வரும்  சர்வதேச திரைப்பட விழாவில்  இன்று கலந்து கொண்டார். அதன்பின் அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று குறிப்பிட்டார். மேலும், இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் கூறினார்.

அரசியலில் நுழைய இருப்பதாக, அறிவித்த பின்னர் நடிகர் கமலின் இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com