Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அரக்கோணத்தில் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 14 செம்மர கட்டைகள் காவல்துறையினர் பறிமுதல் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » அரக்கோணத்தில் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 14 செம்மர கட்டைகள் காவல்துறையினர் பறிமுதல்

அரக்கோணத்தில் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 14 செம்மர கட்டைகள் காவல்துறையினர் பறிமுதல்

vlcsnap-2015-03-20-09h50m19s55அரக்கோணத்தில் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 14 செம்மர கட்டைகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள கெடவாரி கண்டிகை விவசாய நிலத்தில் மர்மநபர்கள் சிலர் வாகனத்தில் இருந்து செம்மர கட்டைகளை இறக்குவதாக அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து ஆய்வாளர் துரைபாண்டியன்,துணை ஆய்வாளர்கள் சீனிவாசன் ,மூர்த்தி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று சோதனையிட்டனர். சோதனையில் முட்புதாரில் மறைத்து வைத்திருந்த 14 செம்மர கட்டைகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com