Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலேசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளருக்கு எதிராக தொண்டர்கள் ரகளை!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திண்டுக்கல் » அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலேசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளருக்கு எதிராக தொண்டர்கள் ரகளை!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலேசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளருக்கு எதிராக தொண்டர்கள் ரகளை!!

vlcsnap-2018-07-03-10h48m22s174திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் அவைத்தலைவர் ராமுத்தேவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான தங்கதுரை பேசும் பொழுது தலைமை அறிவித்த 12 ஒன்றிய செயலாளர்களை விடுத்து புதிதாக நிர்வாகிகளை அறிவித்தார்.இதில் திண்டுக்கல் ஒன்றிய கழகத்திற்கு ஒன்றி செயலாளராக உள்ள வழக்கறிஞர் கருணாகரன் பெயரை விடுத்து வேறு புதிய நபரின் பெயரை அறிவித்தார்.இது போல தன்னிச்சையாக நிர்வாகிகள் பெயரை அறிவித்ததால் அதிர்ச்சியடைந்த பொறுப்பிள் இருக்கும் நிர்வாகிpகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதில் பதில் ஏதும் கூறாமல் மாவட்ட செயலாளர் தங்கதுரை இருக்கையில் அமர்ந்து இறுகிய முகத்துடன் காணப்பட்டார். மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ரகளையில் ஈடுபட்டனர்.இதில் பிரச்சனை அதிகம் ஆவதை உணர்ந்த தென் மண்டல பொறுப்பாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கதமிழ்செல்வன்,மேலிடத்தில் பேசி சரிசெய்வதாக கூறியதையடுத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் அமைதியாக இருந்தனர்.இதனால் கூட்டத்தில் பெரும் பரபரபப்பு ஏற்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com