Tamilan Television - the soul of the world tamils
Advertisement
செய்திகள் :
தெற்கு ஆஸ்திரேலிய அரசுடன், தமிழக அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.      *      புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படாததால் அரசின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.      *      தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது.      *      நாசவேலை பற்றி தகவல் அளித்தால் ரயில்வேதுறையில் பணி வழங்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தாபானர்ஜி அறித்துள்ளார்.      *      தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இந்த அரசு பாடுபட்டு வருதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.      *      கும்பகோணம் அருகே தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை, பயனாளிகளுக்கு அமைச்சர் கோ.சி.மணி வழங்கினார்.      *      தெற்காசியப் போட்டிகளில் வெற்றிபெற்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 8 லட்சத்து 70 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.      *      பீகார் சட்டபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தலை 6 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.     *     
Increase Speed Stop Decrease Speed
Untitled Document
01.09.10 (8.30)
03.09.10 (1.30)
02.09.10 (8.30)
கோஷம் - முழக்கம்
ஜனநாயகம் - மக்களாட்சி
மின்னஞ்சலில் தமிழன் செய்திகள்
மின்னஞ்சல்
தமிழன் செய்திகள்

மேலும்

radio.tamilantelevision.com 24/7 Live Tamil Online Radio
சிறப்பு செய்தி
 
  

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு தேவையா?
வீண்செலவு.
வழங்கலாம்.
கருத்து இல்லை
 
 

வலைப்பதிவு  : 
http://www.tamilcrossword.com

Online Tamil crossword a real challenge.
கருப்பொருள் : 
Hobbies
உங்கள் வலைப்பூ பதிவு செய்ய..
All Features

Comments

senthil   senthil_vpc@yahoo.com

1:23 am , 05-09-2010

திருமாவளவன் has no shame. திருமாவளவன் is spoiling himself by praising karunanidhi.

skd.moorthy   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

3:23 pm , 03-09-2010

pleace lode fresh news

raja   rajaaa1984@gmail.com

6:34 am , 03-09-2010

Good

ARULMANI.A   ezhil23win@gmail.com

10:17 pm , 02-09-2010

Varum MLA elecation vck dhunaiyodhu than tamil nattil aatche amaium namaku 25 to 30 MLA thoguthi vanganum.
By
Arulmani Nedungulam , Tittagudi Tk

இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   8 பேர் இன்று : 747 நேற்று: 4566 மொத்தம்: 9497192
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்